புதுச்சேரியில் நேரடி பயிற்சி

📚 *பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்* 📚

உங்களுக்குள் இருக்கும் செல்வந்தரை, தொழிலதிபரை கண்டறியுங்கள்!

தொழில் முனைவோர்கள் மற்றும் புதியதாக தொழில் தொடங்குவோருக்கான வெற்றியை உறுதி செய்யும், மனோதிடத்தை வளர்த்தெடுக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை.

பயிற்சி பட்டறை பற்றிய முழு தகவல்களுக்கு இங்கே கிளிக்கவும்
https://positiveperumal.com/out-of-syllabus-workshop-by-positive-perumal/

நாள் : 12-03-2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : தொடக்கம் காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை
இடம்: Hotel Accord, புதுச்சேரி

*இந்த பயிற்சி பட்டறையில் கீழ்க்கண்ட பல்வேறு செய்திகள் பரிமாறபடவுள்ளன.*

🔎 நாம் ஏன் சுயதொழில் முனைவோராக மாற வேண்டும்?

🔎 சுயதொழில் முனைவோராக இருப்பதன் அருமை பெருமைகள் என்ன?

🔎 சொந்த தொழிலில் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம்?

🔎 உங்களுடைய இலக்குகளை அடைய உறுதியான வழிமுறைகள் என்னென்ன?

🔎 உறவு முறைகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது எப்படி?

🔎 வீண் அச்சங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சிகரமாக வாழ்வது எப்படி?

🔎 நாம் ஏன் தொடர்ந்து கடன்கள் வாங்குகிறோம்? கடன்களிலிருந்து விடுபடுவது எப்படி? கடன்கள் வாங்காமல் இருப்பது எப்படி?

🔎 நம்மை பொருளாதாரத்தில் வெற்றிபெற விடாமல் தடுக்கும், நம் ஆழ்மனதில் மறைந்திருக்கும் 3 முக்கிய தடைகள் என்னென்ன?

🔎 பணம்-பொருள் ஈட்டுவதற்கான உலகலாவிய அளவில் நடைமுறையில் உள்ள 4 முக்கிய வழிகள் & வழிமுறைகள் என்னென்ன?

🔎 சொத்திற்கும், கடன்பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

🔎 ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு தெரியாத மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த 101 பணம் மற்றும் பணக்கார ரகசியங்கள்.

🔎 வெற்றிக்கு தேவையான தொழில் முனைவோர் மனநிலை & உக்திகள்.

🔎 ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்ல உறவு முறைகள், நல்ல படிப்பு, நல்ல வேலை, வெற்றிகரமான வியாபாரம், அமைதியான வாழ்க்கை, ஆன்மிகம், சமூக சேவை என அனைத்திற்கும் அடிப்படை – பணம்.

🔎 பள்ளி, கல்லூரிகள் கற்றுதராத ஒரே பாடம் பணம்.

பணத்தை படிப்போம், பிறகு பிடிப்போம்…

பயிற்சி கட்டணம்: ரூ.5000.
*Special Offer: ரூ.1999 மட்டும்*

(இருவேளை தேநீர், 5 நட்சத்திர மதிய விருந்து பப்பெட் உணவுகள், பயிற்சி புத்தகம், 100-சுய முன்னேற்ற இ-புத்தகங்கள், தொடர் வழிகாட்டுதல் பயிற்சி உட்பட. Rs.20,000+ மதிப்புள்ள தனிமனித வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சி தொடர்ப்பான ஊக்க பரிசுகள்.)

நாள் : 12-03-2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : தொடக்கம் காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை
இடம்: Hotel Accord, புதுச்சேரி

முன்பதிவு அவசியம். நேரடி பதிவுகள் கிடையாது.

உங்கள் வெற்றிக்கு உங்களோடு,
*’பாசிட்டிவ்’ பெருமாள் K*
நூல் ஆசிரியர், தொழில் முனைவோர், பயிற்சியாளர்
+91 9962744000

*பயிற்றுனர் குறிப்பு:* பாசிட்டிவ் பெருமாள் ஒரு தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சியாளர். 2 உலக சாதனை நிகழ்வில் இடம்பெற்ற ‘பணம் மனம் ஞானம்’ புத்தகத்தின் நூல் ஆசிரியர். முதுகலை தகவல்தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர். 21 வருடங்களாக, விற்பனை, மார்க்கெட்டிங், சாப்ட்வேர், இணையம் போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர். கடந்த 12 வருடங்களாக டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் தடம்பதித்து தொழில்முனைவோர்களுக்கு பல சேவைகளும், பயிற்சிகளும் வழங்கி வருபவர். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பல்கலைகழக மாணவர்களுக்கும் பல வகையான தொழில்முனைவு மனோதிட பயிற்சிகளை இலவசமாக வழங்கிவருகிறார். 2025க்குள் 1,00,000 தமிழக இளைஞர்களை – தொழில்முனைவு, சுயதொழில், வியாபார & வணிக சிந்தனை கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *